You are here: Home

JASM

JASM

Updates

riyalul Jannah2013

Apr24

முஹம்மது நபியை அவமதித்து திரைப்படம் எடுத்தவர் இஸ்லாத்தை ஏற்றார்.

hggf

 -அப்துல்லாஹ் றிஸாத்- (From Jaffnamuslim.com)

இறைத்தூதர் (ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் திரைப்படம் இயற்றிய நபர்களில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றார்.

Read more...
 
Apr24

காவிகளால் குறிவைக்கப்படும் முஸ்லிம் கல்வி!

question bookஆக்கம்: -இம்தியாஸ் யூசுப்  ஸலபி-

முஸ்லிம்களுடைய வியாபாரம் மற்றும் மார்க்க ரீதியான கடமைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது போலவே கல்வி முன்னேற்றத்திற்கும் எதிரான எதிர்ப்புக்களை இனவாதிகள் தற்போது வெளிப்படுத்தி வருகின்றனர்.

Read more...
 
Apr18

இளைஞர் சமுதாயமே! ஈமானை எங்கே தொலைத்தீர்கள்?

right way wrong wayஆக்கம்: -எம்.எம். ஆயிஷா திஹானி-(தாருல் ஹுதா பெண்கள் அறபுக் கல்லூரி)

'நம்பிக்கையாளர்களான ஆண்களிடம், அவர்கள் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் (நபியே!) நீர்  கூறுவீராக! இதுவே அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.'  (24:30)

Read more...
 
Apr18

தாவரம் பேசுது!

talking plantஆக்கம்: -எம்.யு.எம். முஆத் (வரகாபொல)

நிரரூபனமாகும் அறிவியல் உண்மை

உலக மக்களுக்கு வழிகாட்டுவதற்காக அல்லாஹ் இறைத்தூதர்களை அனுப்பும் போதெல்லாம் அற்புதங்களையும் வழங்கியுள்ளான்.

Read more...
 
Apr16

சக்தி இருந்தும் வீரியமற்றிருக்கும் சமூகம்!

writing jobs

ஆக்கம்: -அஷ்ஷெய்க் என்.பீ.ஜுனைத் காஸிமி-

'பசியோடு இருக்கும் மிருகங்கள் உணவுத் தட்டை நோக்கிப் பாய்ந்து செல்வதைப் போன்று, (எதிரி) சமூகங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து உங்களுக்கெதிராகச் செயற்பட முற்படுவார்கள்.

Read more...
 
Apr14

'தென்னந் தோப்பு மாமரம் தேங்காய் காய்க்காது'

writing jobs2013 ஏப்ரல் மாத உண்மை உதயத்தின் ஆசிரியர் தலைப்பு

"தென்னந் தோட்டத்துக்கு மத்தியில் ஒரு மாமரம் தனியாக நிற்பதால் அதில் மாங்காய் காய்க்கக் கூடாது, தேங்காய்தான் காய்க்க வேண்டும் என்று எந்த மாங்காய் மடையனாவது சொல்வானா?"

Read more...
 
Apr10

அல்-குர்ஆன் விளக்கவுரை-03

quranபைபிளில் நபித்தோழர்கள்

-எஸ்.எச்.எம். இஸ்மாயி்ல் ஸலபி-

அல்குர்ஆன் அற்புத இறை வேதமாகும். அதில் பல்வேறுபட்ட முன்னறிவிப்புகள் நிறைந்து காணப்படுகின்றன.

Read more...
 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  Next 
  •  End 
  • »
Page 1 of 8

News Papers & Radio ch

Visitors Counter

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday40
mod_vvisit_counterYesterday45
mod_vvisit_counterThis week192
mod_vvisit_counterLast week400
mod_vvisit_counterThis month1650
mod_vvisit_counterLast month2856
mod_vvisit_counterAll days11106

We have: 1 guests online
Your IP: 54.242.188.217
 , 
Today: May 21, 2013

Live From Makka

Follow me on...

  • Facebook: jasmsrilanka

Facebook Like Box

Video Picks